மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ஜியோ யூஸ் பன்றவங்களா நீங்க அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான்..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

202003301453345438 1 jio fiber double data. L styvpf

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் டு ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பின் படி ஜியோ ஃபைபர் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இருமடங்கு டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலியின் மை வவுச்சர்ஸ் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும்.

நாட்டில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால் டேட்டா பயன்பாடு கணிசமான அளவு அதிகரிக்கும். முன்னதாக ஜியோ பிரீபெயிட் சலுகையின் பலன்களை மாற்றியமைத்து ஒவ்வொரு சலுகையிலும் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து இருந்தது.

ஜியோ ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. இருமடங்கு டேட்டா தவிர ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்காக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

1newsnationuser4

Next Post

கொரோனா வைரஸை சித்தா ஆயுர்வேத யுனானி மருத்துவத்தின் மூலம் அழிக்க முடியுமா?... பரிசீலித்து முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு...

Tue Mar 31 , 2020
சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தின் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்ற கோரிக்கையை விரைவாக பரிசீலித்ததகுந்த முடிவை எடுக்கும்படி மாநில அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை பல்லாயிரகணக்கானோர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில், இந்த வைரசை அழிக்கவும், கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் உயிரை காப்பாற்றவும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் மருந்து உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் […]
கொரோனா நோயாளிகளை எங்களிடம் தாருங்கள், 3 நாட்களில் குணப்படுத்துகிறோம்- தேசிய சித்த மருத்துவம்

You May Like