அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

அதிதீவிரமாகும் கொரோனா.. இத்தாலியில் மட்டும் 1,800 பேர் பலி.. உலகம் முழுவதும் சுமார் 1.6 லட்சம் பேர் பாதிப்பு..

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் மட்டும் 1,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 6000-ஐ தாண்டியுள்ளது.

corona virus

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 141 நாடுகளில் பரவியுள்ளது. உலகம முழுவதும் 6,420 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கொரோனா பெருந்தொற்று நோய் பரவும் மையமாக ஐரோப்பாவை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 368-ல் இருந்து, 1,809-ஆக உயர்ந்துள்ளது. இதனால் வாடிகன் சிட்டியில் கொண்டாடப்பட இருந்த ஈஸ்டர் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

coronaviurs

இதேபோல், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாடுகளில் உள்ள வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கடைகள் மூடப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச அளவில் பல நாடுகளையும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச பொருளாதாரமும், பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் தவித்து வருகின்றன.

1newsnationuser1

Next Post

“உண்மையா இருக்கனும்னா சில நேரத்துல ஊமையா இருக்க வேண்டியதா இருக்கு..” மாஸ்டர் விழாவில் விஜய் பேச்சு..

Mon Mar 16 , 2020
நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் நதி போல ஓட வேண்டும் என்று கூறிய விஜய், உண்மையா இருக்கனும்னா சில நேரத்துல ஊமையா இருக்க வேண்டியதா இருக்கு என்றும் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நடிகர் விஜய், விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அனிருத், சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். மாஸ்டர் […]
master

You May Like