வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியது.. பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய இத்தாலி..

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 2,45,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது.

italy corona

கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 2,45,580 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 88,437 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,048-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் இதுவரை 80, 967 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 71,150 பேர் குணமடைந்துள்ளனர்.

அதாவது 6,569 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2,136 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில், இத்தாலி, ஈரான், ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், தென்கொரியா, சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

Coronavirus outbreak infection 1

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 427 உயிரிழந்ததால், 3,405 பேர் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். மேலும் புதிதாக 5,322 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இத்தாலியில் மட்டும் இதுவரை 41,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் 18,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அங்கு 1,284 பேர் உயிரிழந்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

நிறைவேறாமல் போன நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை

Fri Mar 20 , 2020
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் இறுதி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கிலிடப்பட்டனர். டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் முகேஷ் சிங்,‌ வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய்குமார், பேருந்து ஓட்டுநர் ராம்சிங், சிறார் ஒருவரையும் சேர்த்து ‌6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஓட்டுநர் […]
nirbaya case

You May Like