அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

கேட்பாராற்று இறந்து கிடந்த முதியவர்கள்.. சவக்கிடங்காக மாற்றப்பட்ட வணிக வளாகம்.. ஸ்பெயின் நாட்டில் என்ன நடக்கிறது ..?

ஸ்பெயின் நாட்டின் முதியோர் இல்லங்களில் கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர்கள் கேட்பாரற்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spain coronavirus

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிற்கு அடுத்ததாக பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் இத்தாலியில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவை விட இத்தாலியில் இரண்டு மடங்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், கொரோனாவால் ஸ்பெயின் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 39,673 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,696 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள முதியோர் இல்லங்களை கவனிக்க ராணுவ வீரர்களை அந்நாட்டு அரசு களமிறக்கி உள்ளது.

spain coronavirus n

இந்த நிலையில் முதியோர் இல்லங்களை அவர்கள் பார்வையிட சென்ற போது, அங்கு முதியோர் பலர் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலர் கேட்பாரற்று இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் முதியோர் இல்லங்களுக்கு ஸ்பெயின் அரசு அதிக முன்னுரிமை கொடுப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்பெயினில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்குள்ள மேரிட் நகரில் ஐஸ் பேலஸ் என்ற வணிக வளாகத்தின் ஒரு பகுதி தற்காலிக சவக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அரசுக்கு சொந்தமான வளாகம், 5,500 படுக்கைகள் கொண்ட மருத்துமனையாக மாற்றப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

கொரோனா எதிரொலியால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு

Tue Mar 24 , 2020
டெல்லி : கொரோனா எதிரொலியால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தற்போது இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வருகின்ற 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள முடியாத நிலை […]
parliment 2

You May Like