UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

“கொரோனா வைரஸுக்கு பீதியடைவது, அந்த வைரஸை விட மோசமானது” ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ.எலன் மஸ்க் கருத்து..

கொரோனா வைரஸ் பீதி, அந்த வைரஸை விட மோசமானது என்று ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.இ.ஒ எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

elon_musk_

இதுதொடர்பாக தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள இ மெயிலில் “ முதலாவதாக உங்களுக்கு சிறிதளவு உடல்நலம் சரியில்லை என்றாலோ அல்லது சங்கடமாக உணர்ந்தோலா நீங்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியமில்லை.

எந்தவொரு காரணத்திற்காகவும் நீங்கள் வீட்டிலேயே இருக்க விரும்பினால் அது முற்றிலும் சரியானது. ஏராளமான வதந்திகள் நம்மை சுற்றி வலம் வருகின்றன. ஆனால் டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரியும் 56,000 ஊழியர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் நான் உடனடியாக தெரிவிப்பேன்.

corona

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் பீதி, அந்த வைரஸை விட மோசமான தீங்கு விளைவிக்கும். இந்த தொற்றுநோய் மீதுள்ள பயம், மனித குலத்திற்கு நல்லதல்ல. பயம், மனரீதியில் நம்மை கொல்லும். பொது இடங்களில் அதிகளவு கூடும் போது மட்டும் கவனமாக இருங்கள். கொரோனாவிற்கு பயப்படுவது முட்டாள்தனமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

கொரோனாவால் வேலை பெறப்போகும் 1 லட்சம் பணியாளர்கள்..!

Tue Mar 17 , 2020
கொரோனா அச்சத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்காக  பொருட்கள் டெலிவரி செய்ய ஆட்கள் எடுக்க உள்ள அமேசான் நிறுவனம். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால், தங்கள் அன்றாட தேவைகளுக்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால், ஆன்லைன் பொருட்கள் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில், ஆன்லைன் பொருள் விற்பனையில் கொடி கட்டி பரந்து வரும் அமேசான் நிறுவனம்  சேமிப்புக் கிடங்குகள் மற்றும் டோர் […]
103977351 GettyImages 499764080

You May Like