வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா பீதி.. உடனடி பெயில் கேட்ட கைதிகள்.. கொல்கத்தா சிறையில் கைதிகள் – அதிகாரிகள் இடையே மோதல்..

கொரோனா பீதி காரணமாக, சிறைக்கைதிகள் உடனடி பெயில் கேட்டதால், கொல்கத்தாவில் சிறைக் காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

kolkata jail

கொல்கத்தா மத்திய சிறையில், மற்ற சிறைக்கைதிகளுடன் இருந்தால் கொரோனா வைரஸ் தாக்கக் கூடும் என்பதால், கைதிகள் உடனடியாக பெயில் வழங்குமாறு சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதன் காரணமாக சிறைக்கைதிகள், சிறைக் காவலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து, நன்மதிப்பை பெற்ற ஒரு சில கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க ஜெயில் அதிகாரிகள் முடிவு செய்த்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற கைதிகள், சிறையில் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி வரும் 31-ம் தேதி வரை, தங்கள் குடும்பத்தினரை சந்திக்கவும் கைதிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

kolkata jail n

எனினும் கொல்கத்தா மத்திய சிறையில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மூத்த காவல்துறை அதிகாரிகள் இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

“கைத்தட்டுவது மட்டும் உதவாது..” கொரோனா குறித்த மோடியின் அறிவுரையை விமர்சித்த ராகுல்காந்தி..

Sat Mar 21 , 2020
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைத்தட்டுவது மட்டும் உதவாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ ஏற்கனவே சிதைந்துள்ள நமது பொருளாதாரத்தின் மீது கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் சிறு, குறு நடுத்தர தொழில் முனைவர்கள் மற்றும் அன்றாட கூலி வேலை செய்வர்கள் […]
ராகுல்

You May Like