இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா வைரஸ் : அந்தப்புரத்து பெண்களுடன் நாட்டை விட்டு வெளியேறிய தாய்லாந்து மன்னர்..

உலகமே கொரோனா பீதியில் இருக்கும் நிலையில், தாய்லாந்து மன்னர் அந்தப்புரத்து பெண்களுடன் நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

thai king new

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 35,000-ஆக உயர்ந்து. சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. இந்த நிலையில், தாய்லாந்து நாட்டின் மன்னர், சுமார் 20 அழகிகளுடன் நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தாய்லாந்து நாட்டில் மட்டும் 1524 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழலில், அந்நாட்டின் அரசர் மகா வஜிரலெங்கோன் கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தாய்லாந்து நாட்டில் இருந்து 20 அழகிகளுடன் ஜெர்மனி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தாய்லாந்து மக்களை கடும் கோபம் அடைய செய்துள்ளது.

கடந்த மாதத்தில் இருந்தே அவர் நாட்டு மக்களிடையே தோன்றவில்லை என்பதால் அதற்கு முன்பே அவர் ஜெர்மனி சென்றிருக்க கூடும் என்றும் தெரிகிறது.

thai king

தாய்லாந்து நாட்டின் சட்டப்படி அந்நாட்டு மன்னரை விமர்சித்தாலோ அல்லது அவதூறு செய்தாலோ 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சட்டம் இருக்கும் நிலையிலும் சமூக வலைதளங்களில் அரசரை கடுமையாக அந்நாட்டு மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மன்னரின் இந்த செயலை கண்டித்து ட்விட்டரில் “எங்களுக்கு எதற்கு ஒரு மன்னர்” என்ற ஹேஷ்டாகில் பலர் தங்கள் அதிருப்தியையும், கண்டனத்தையும் பதிவிட்டதால் அது ட்ரெண்டானது.

1newsnationuser1

Next Post

திருச்சியில் ஊரடங்கை மீறி சுற்றிதிரிந்த 869 வாகனங்கள் பறிமுதல்... ரூ.1,92,300 வசூல்...

Tue Mar 31 , 2020
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜு உத்தரவின் பேரில், இதுவரை 881 நபர்கள் கைது செய்யப்பட்டு 869 வாகனங்கள் பறிமுதல் செய்திருப்பதால் வாகன ஓட்டிகள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் திருச்சி மாவட்டநிர்வாகம், மாநகராட்சி, மாநகர காவல் துறைகள் தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. ஆயினும் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகளை கருத்தில் கொள்ளாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தனர்.கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தை அறியாமல் இருசக்கர […]
polce checking 1

You May Like