அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

மும்பை தாராவியில் பகுதியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் பகுதியில், மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

mumbai tharaviyal

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. ஏற்கனவே தாராவி அபுதயா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் பாலிகா நகரை சேர்ந்த 30 வயது பெண்மருத்துவர், முகுந்த் நகரை சேர்ந்த 48 வயது நபர் ஆகிய இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவர்கள் தவிர தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பாலிகா நகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைக்காரர் உயிரிழந்த நிலையில், ஒர்லியை சேர்ந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர் மதினா நகரை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தாராவி பகுதியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மும்பை தாராவி பகுதியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பாலிகா நகர் ,வைபவ் குடியிருப்பு, முகுந்த் நகர், மைதினா நகர் ஆகிய 4 இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து கிருமி நாசினிகள் தெளித்தும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவவசதி... ரினியுவல் பவுன்டேசன்...

Tue Apr 7 , 2020
கொரோனாவால் 144தடை விதித்ததின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சாலை ஓரத்தில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு, உணவும், மருத்துவவசதிகளும் வழங்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தஞ்சையில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டீக்கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடி இருக்கும் நிலையில் சாலைகளில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்கள் போதிய உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சையில் உள்ள “ரினியுவல் பவுன்டேசன்” […]
Food and Medicaid for people suffering from coronavirus ... Renewal Foundation ...

You May Like