பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

கொரோனா அச்சம்; பள்ளி மாணவர்களிடம் கைகழுவும் முறையை கட்டாயமாக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதோடு முறையாக கை கழுவும் முறையை பின்பற்றுகிறார்களா? என முதன்மை கல்வி அலுவலர் கவனிக்க வேண்டும்

education dept 1

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துகொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவும் பழக்கத்தை மாணவர்களிடம் அறிவுறுத்த அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.


பெருந்தொற்றான கொரோனா வைரஸ் பிடியிலிருந்து தமிழகத்தை காக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.இன்னும் பள்ளிகளில் இறுதி தேர்வு முடிவதற்கு ஒரு மாதமே உள்ள நிலையில், மாணவர்களுக்கு வைரஸ் தொற்று பரவமால் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களை கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் கைகழுவும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினமும் பள்ளி நேரத்தில் மாணவர்கள் கை கழுவுதலை முறையாக பின்பற்றுகிறார்களா? என கண்காணித்து வர வேண்டும் என தலைமையாசிரியருக்கும், முதன்மை கல்வி அலுவலருக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

child education 1

தினமும் மாணவர்கள் கை கழுவுவதற்கு பயன்பத்தும் சோப்பினை பள்ளியின் சிறப்பு நிதி அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து வாங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடம் கை கழுவும் பழக்கத்தினை ஆசிரியர்கள் கொண்டுவந்துள்ளார்களா? என கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

சன் ம்யூசிக்கில் நடந்த கொடுமை...விளக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா...அதிர்ச்சி தகவல்...

Fri Mar 13 , 2020
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் சன் ம்யூசிக் சேனலில் நடந்த கொடுமைகளை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா வேடத்தில் நடித்து வரும் வெங்கட் முதல் முதலில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு வந்துள்ளார். கனா காணும் காலங்கள் சீரியல் முடிந்த பிறகு, சன் […]
pandiyan stores jeeva

You May Like