UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

கொரோனா பீதி : கோழிகறி வேண்டாம் மீன்கள் தான் வேண்டும்.. காசிமேடு மீன் மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்

kasimedu 2

கோழிக்கறிகளின் மூலம் பறவைக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்று நோய் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வந்த வதந்தியை அடுத்து மீன்களை வாங்க மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதிவருகிறது.


சர்வதேச நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவரும் பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் கோழிகளின் மூலமாக பரவுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. ஏற்கனவே கொரோனா பயத்தில் உள்ள மக்களுக்கு கோழிகள் மூலமும் பரவுகிறது என்ற செய்தி பொய்யாக இருந்தாலும் பீதியில் தான் இருந்து வருகின்றனர்.


இந்த நிலையில் விடுமுறைதினமான ஞாயிற்றுக்கிழமையான இன்று அசைவ உணவுகள் பெரும்பாலும் பலருடைய வீட்டில் இருப்பது வழக்கம். ஆனால் கொரோனா பீதியின் காரணமாக மக்கள் கோழிக்கறிகளை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரமணமாக மாற்று உணவாக மீன்களை தேடி மக்கள் செல்ல தொடங்கிவிட்டனர்.


இதன் காரணமாக இன்று அனைத்து மீன் விற்பனை நிலையங்களிலும் மக்கள் கூடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் வழக்கத்திற்கு மாறாக அதிக கூட்டம் நிரம்பி வழிந்ததால் மீன் மார்க்கெட் களைகட்டியது. அதிகாலை முதலே மீன் வியாபாரம் ஜோராக நடைபெற்றதால் வெகுவிரைவில் மீன்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.


மேலும் மீன் வரத்து குறைவாக இருந்ததனால் மீன்களின் விலை ஏற்றமும் அதிகரித்துள்ளது. இருந்த போதும் கோழி இறைச்சியை விட்டு மீன்கள் வாங்குவதற்காக அதிகாலை முதலே காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்துவருகின்றனர்.

1newsnationuser3

Next Post

அடுத்த சீனாவாக மாறிய இத்தாலி..!

Sun Mar 15 , 2020
இத்தாலியில் ஒரே நாளில், கொரானா வைராசால் 175 பேர் உயிரிழந்துள்ளனர். கொரானா வைரஸ் முதலில் சீனாவில் பரவ தொடங்கினாலும், தற்போது,  வைரஸ் தொற்று ஓரளவிற்கு அங்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது சீனாவிற்கு அடுத்தபடியாக கொரானாவால் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 21, 157 பேர் பாதிக்கப்பட்டு, 1,441 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 3,497 பேருக்கு நோய் தொற்று […]
corona ani 505 120320101408

You May Like