இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா எதிரொலி.. 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி.. தமிழக அரசு அதிரடி..

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

tn school students

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகல் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 12 வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த சூழலில், மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி(ஆல்-பாஸ்) செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்

இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று நடைபெற்ற 12ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதனால் நேற்றைய தேர்வு மட்டும் மறுதேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12 student

முன்னதாக, உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி மாநில அரசுகளும் ஆல் – பாஸ் அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

மத்திய அரசின் ஊரடங்கு, மாநில அரசின் 144 தடை இவ்விரு சட்டங்கள் சொல்வது என்ன?

Wed Mar 25 , 2020
உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு என பிரதமர் நரேந்திரமோடி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதற்கு முன்னதாகவே  பல மாநில அரசுகள் 144 தடை உத்தரவினை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகள் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? ஊரடங்கிற்கும் , 144 தடை உத்தரவிற்கும்  உள்ள வித்தியாசம் என்ன? மக்கள் எந்த சட்டத்தின் படி வழிநடக்க வேண்டும் என்பது […]
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை என தகவல்

You May Like