காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிக்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்.. மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர்..! கோவையில் பரபரப்பு..! மனைவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கணவன்..!

பல நாடுகள் தவறான பாதையில் செல்கின்றன.. கொரோனா நெருக்கடி மேலும் மேலும் மோசமடையக்கூடும்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றத் தவறினால், கொரோனா வைரஸ் தொற்று மேலும் மோசமடையும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா

ஜெனிவாவில் உள்ள ஐநா தலைமையகத்தில் உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் அதானொம் கெப்ரியசஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ பல நாடுகள் தவறான பாதையில் செல்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள வைரஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடிப்படை முன்னெச்சரிக்கை வழிகளை பின்பற்றாவிட்டால், இந்த பெருந்தொற்று மேலும் மேலும் மோசமைடந்து செல்வது மட்டுமே ஒரே வழி.

எதிர்வரும் காலத்தில் பழைய இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பே இல்லை. இது மிகமிக கவலையளிக்க கூடிய ஒன்று. உலகநாடுகள் அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல் குறித்த முறையான அறிவிப்பை இன்றும் நாங்கள் பெறவில்லை” என்று தெரிவித்தார்.

கொரோனா

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுவதும் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 5.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 77 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

34 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசிலில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பட்டியலில் அந்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 9 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளுடன் கொரோனா பாதிப்பில் இந்தியா -வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கணவனை கொன்று சாக்கில் கட்டிய மனைவி... விசாரணையின் போது கள்ளக்காதலன் மாயம்....

Tue Jul 14 , 2020
ஈரோடு மாவட்டத்தில் மோகத்தால் மனைவி அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று சாக்கில் கட்டி தூக்கி எறிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த தம்பதி குமார் – இந்துமதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு வயது மகன் உள்ளார். குமார் வாடகை ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்த நிலையில் குமார் இரு தினங்களுக்கு முன் ஊரின் […]
image 710x400xt 1

You May Like