ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு

கொரோனா தீவிரம்.. புதிதாக 796 பேருக்கு வைரஸ் தொற்று.. இந்தியாவில் 9,000ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9152-ஆக உயர்ந்துள்ளது.

delhi corona

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே போல் நேற்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 273 லிருந்து 308 ஆக அதிகரித்துள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை 857 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெல்லியில் 1,154 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்த 3வது மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 1075 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus

இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில், 15 பேருக்கு அதிகமாக வைரஸ் பாதிப்பு இருந்தால், அது சிவப்பு மண்டலமாக பிரிக்கப்படும். அதற்கும் கீழ் உள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாக பிரிக்கப்படும், இதுவரை வைரஸ் பாதிப்பு பதிவாகாத பகுதிகள் பச்சை மண்டலமாக பிரிக்கப்படும். பிரிக்கப்பட்ட நிறங்களுக்கு ஏற்ப, அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1newsnationuser1

Next Post

மகிழ்ச்சியை மீட்டுத் தரும் நடைப்பயிற்சி

Mon Apr 13 , 2020
வாழ்க்கை முறை மாற்றத்தால் நடப்பதையே பலரும் குறைத்து விட்டனர். நூறு அடி தூரத்தில் உள்ள இடத்திற்குக்கூட வாகனங்களில் செல்லும் பழக்கம் அதிகரித்து விட்டது. நடந்து சென்றால் நேரமாகும். வாகனத்தில் சென்றால் மிச்சப்படுத்துகிறேன் என்று கருதுபவர்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக நோயை விலை கொடுத்து வாங்குகின்றனர். எல்லா வயதினராலும் எளிதாக மேற்கொள்ளக்கூடிய உடற்பயிற்சி நடைப்பயிற்சி. இதற்குப் பெரிய அளவில் எந்த முன்னேற்பாடும் செய்ய வேண்டியதில்லை. குறிப்பிட்ட நேரத்தை இதற்காக ஒதுக்க […]
Walking

You May Like