இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்..

கொரோனா பெருந்தொற்று : அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 865 பேர் பலி.. 2 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை..

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒரே நாளில் அமெரிக்காவில் 865 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3,885-ஆக உயர்ந்துள்ளது.

covid-19 corona

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் நகரத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவில் படிப்படியாக அதன் தாக்கம் குறைந்தாலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,58,669-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42,151 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த வாரம் முதல் அங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

corona us

இதுவரை அங்கு 1,88,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இத்தாலி, ஸ்பெயின், சீனா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3,889-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே இத்தாலியில் கொரோனா காரணமாக 1,05,792 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12,428 பேர் உயிரிழந்துள்ளனர். இது தான் உலகிலேயே கொரோனாவால் ஏற்பட்ட அதிகபட்ச பலி எண்ணிக்கையாகும். இதேபோல் ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் 95,923 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,464 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

சீன தேசியக் கொடியில் கொரோனா வைரஸ் வடிவங்கள்... சீனா அரசு கடும் கண்டனம்...

Wed Apr 1 , 2020
டென்மார்க் நாட்டில் ஜில்லண்ட் போஸ்டர்ன் என்ற பத்திரிகையில் சீன தேசியக் கொடியில் உள்ள ஐந்து நட்சத்திரங்கள் நீக்கி அதற்கு பதிலாக ஐந்து கொரோனா வைரஸ் வடிவங்கள் அமைக்கப்பட்ட கார்டூனுக்கு சீனா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சீனாவில் வூஹான் நகரிலிருந்து பரவியதாக் சொல்லப்படும் கொரோனா வைரஸ். இதனை ஏற்காமல் இல்லை என சீன அரசு மறுத்து வருகிறது. இதைதொடர்ந்து, அவ்வப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ‘சைனீஸ் வைரஸ்’ என்றே […]
Corona virus forms on Chinese national flag ...

You May Like