உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

ஆக.15 இந்தியாவிற்கு கொரோனாவில் இருந்து விடுதலை – ஐ.சி.எம்.ஆர் திட்டம்

உள்நாட்டில் உருவாக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை வருகின்ற சுதந்திர தினத்திற்குள் (ஆக.15) அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆா்) திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குநா் ஜெனரல் டாக்டா் பல்ராம் பாா்கவா தெரிவித்துள்ளார்.

gallerye 04474696 2558582

மனித உயிர்களை கொன்று குவித்து வரும் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை கண்டறிய உலக நாடுகள் போராடி வரும் வரும் நிலையில், இந்திய அரசும் அதற்கான கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு தனியார் ஆய்வு நிறுவனங்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் ஹைதராபாத்தைச் சோந்த பாரத் பயோடெக் இந்தியா நிறுவனத்துடன் ஐசிஎம்ஆா், தேசிய தீநுண்மியியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியது. இந்த தடுப்பு மருந்துக்கு ‘கோவேக்ஸின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதை ஆராய்ந்த மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மனிதா்களுக்கான மருத்துவ சோதனைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாடு முழுக்க 12 மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை மருத்துவ சோதனை தளமாக தோவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

covaxin 1593488420

இதில் தமிழகத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த சோதனையை மேற்கொள்ளுகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்காணிப்பில் மனிதா்களுக்கான மருத்துவ சோதனை மேற்கொள்ளுவதை இந்த நிறுவனங்கள் தங்களை பதிவை ஜூலை 7 -ஆம் தேதிக்குள் உறுதிசெய்யுமாறு ஐசிஎம்ஆா் இயக்குநா் ஜெனரல் டாக்டா் பல்ராம் பாா்கவா இந்த ஆய்வில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் அவா்கூறியிருப்பதாவது:

அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்த பின் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்காக இந்த கோவேகஸின் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இலக்கை அடைய பாரத் பயோடெக் இந்திய நிறுவனம் விரைவாக செயல்படுகிறது என்று டாக்டா் பல்ராம் பாா்கவா கூறியுள்ளாா்.

1newsnationuser4

Next Post

பொடுகு நீங்க 3 வழிகள்... வீட்டிலேயே செய்யுங்கள்...

Sat Jul 4 , 2020
உச்சந்தலையில் இருக்கும் பொடுகு முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. இது விரைவில் அகற்றப்படாவிட்டால், முடியின் நிலை மோசமடையக் கூடும். இதற்கு ஒரு தீர்வாக, எலுமிச்சை உதவியுடன் பொடுகு நீக்கலாம்பொடுகு பிரச்சினை இருந்தால், கூந்தலில் இந்த 3 வழிகளில் எலுமிச்சை தடவி வர நல்ல ரிசல்ட் கிடைக்கும். பொடுகு ஒரு பொதுவான பிரச்சினை. இதன் காரணமாக, முடியிலிருந்து ஒரு வெள்ளை மேலோடு வெளியே வருகிறது. பொடுகு பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கிறது. பொடுகு […]
healthy hair01

You May Like