மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

தமிழகத்தில் 911 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு; சமூக பரவல் அச்சமில்லை – தலைமைசெயலர் சண்முகம்

corona

கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து 77 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.


கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாகவும், மேற்கொண்டுவரும் சிகிச்சைகள் பற்றியும் செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழகத்தில் சமூக பரவலுக்கான அச்சமில்லை என தெரிவத்தார். மேலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து 77 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

cheif secratary shanmugam 1

இதுவரை 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று தூத்துக்குடியினை சேர்ந்த மூதாட்டி உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதோடு தமிழகத்தில் இதுவரை 3 கட்ட சமூக பரவல் பாதிப்பு ஏற்படவில்லை அதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்துவருவதாக கூறினார். மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை நீடிக்க மருத்துவக்குழு பரிந்துள்ளநிலையில் நீடிப்பது குறித்து பிரதமர் முடிவெடுப்பார் எனவும் கூறியுள்ளார்.

1newsnationuser3

Next Post

இந்தியாவில் கொரோனா.. 24 மணி நேரத்தில் புதிதாக 896 பேருக்கு வைரஸ் தொற்று.. ஒரு நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு..

Fri Apr 10 , 2020
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 6,761-ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 6761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6039 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 896 பேருக்கு கொரோனா […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை அவசர கடிதம்..! மக்களே உஷார்..!

You May Like