வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா நிதியாக மெஸ்ஸி 10 லட்சம் யூரோக்கள் நன்கொடை..!

கொரோனா நிதியாக கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி, மருத்துவமனைக்கு 10 லட்சம் யூரோக்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Messi

கொரானா வைரஸ் நோயை எதிர்கொள்ள அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சி, இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாயை பார்சிலோனாவின் பொது மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். கோல்.காம் தளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.


இதேபோன்று, மெஸ்ஸியின் முன்னாள் பார்சிலோனா மேலாளர் பெப் குவார்டியோலாவும் ஒரு மில்லியன் யூரோக்கள் நன்கொடை அளித்துள்ளார்..

அதே போல் போர்த்துக்கீசிய கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரது ஏஜெண்ட் யோர்ஹே மெண்டெஸ் என்பவரும் ஒரு மில்லியன் யூரோக்களை லிஸ்பன் மற்றும் போர்ட்டொவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளனர்

கொரானா விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கையிலெடுத்த உலகக் கால்பந்துக் கூட்டமைப்பான ஃபீபா, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி உள்ளிட்ட 28 வீரர்கள் பேசும் 13 மொழியிலான வீடியோவை தயாரித்துள்ளது.

1newsnationuser4

Next Post

திருச்சியில் கொரோனா பாதிப்பு இல்லை... மாவட்ட ஆட்சியர்...

Wed Mar 25 , 2020
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுப்பதற்கு 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நேற்று மாலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், 21 நாட்களுக்கு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் […]
trichy corona

You May Like