பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

33 குழந்தைகள் உட்பட 1204 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்

beela rajesh

சென்னை – தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 33 குழந்தைகள் உட்பட 1204 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், இன்று புதிதாக 31 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 28711 பேரும், அரசுக் கண்காணிப்பில் 135 பேரும் இருப்பதாக கூறினார்.

மேலும் 28 நாட்கள் கண்காணிப்பு 68 ஆயிரத்து 519 பேருக்கு முடிவுபெற்றுள்ளதாக தெரிவித்தார். இதுவரை தமிழகம் முழுவதும் 19 ஆயிரத்து 255 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர் , தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேர் குணமடைந்ததையடுந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து 81 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

ஊரடங்கு நீட்டிப்பு விவகாரம்.. மும்பையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்.. போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு..

Tue Apr 14 , 2020
மே 3-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு உணவு வழங்கி வருகிறது. ஆனால் ஒரு நாளைக்கு 2 வேளை உணவு கூட தங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடைய இருந்த நிலையில், மே […]
bandra protest

You May Like