தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..?அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது? 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு "அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 49 பலி.. 48,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்

கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 17,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,515பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019- ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில்

இன்று சென்னையில் மட்டும் 919 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,163-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 528-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,438 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26,762-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

பாலியல் தொழிலுக்கு இணங்கததால் சிறுமி கொலை....

Tue Jun 16 , 2020
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 22 வயது சிறுமி பாலியல் தொழிலுக்கு சம்மதிக்காததால் வீட்டின் உரிமையாளர் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசிப்பவர் திவ்யா (22). இவரை அந்த வீட்டின் உரிமையாளர் குதலா வசந்தா பாலியல் தொழிலுக்கு இணங்க பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதற்கு சிறுமியும் பலமுறை மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குஜாலா சிறுமியின் தலைமுடியை மொட்டை அடித்துள்ளார். மேலும் […]
images

You May Like