UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிவு; ஆனால் பெட்ரோல், டீசல் விலையோ..?

கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிந்தும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் மட்டுமே குறைந்துள்ளது.

a3


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக  குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன.

தற்போது, கச்சா எண்ணையின் விலை அதிகளவில் குறைந்தாலும், பெட்ரோல் டீசல் விலையில் பெரிய மாற்றம் ஒன்றும் தென்படவில்லை. வழக்கம் போலவே சில்லறை பைசாக்களாகவே குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 31காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.48ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கச்சா எண்ணை விலை ஏற்றத்தின்போது, விலைகளை அதிகப்படியாக ஏற்றும் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா விலை சரிவின்போது மட்டும் ஏன் விலையை குறைக்க மறுக்கின்றன. இதற்கு அரசு தான் சரியான தீர்வை காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

1newsnationuser4

Next Post

குண்டு வெடிப்பில் பிரதமர் உயிர் தப்பினார்..!

Tue Mar 10 , 2020
சூடானில் பிரதமர் கார் மீது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் அவர் அதிர்ஷ்ட்ட வசமாக உயிர் தப்பினார். சூடானில் சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக இருந்து வந்த ஓமர் அல் பஷீருக்கு எதிராக கடந்த ஆண்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அவரை அந்த நாட்டு ராணுவம் கைது செய்து, ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும், ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விலைவாக ராணுவமும், […]
ESqORzuWsAYACDN

You May Like