அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

குழந்தைகளை கொஞ்சி விளையாடிய சிஎஸ்கே வீரர்கள்..! இந்த வீடியோவிலும் இடம்பெற்ற சுட்டிக்குழந்தை சாம் கர்ரன்..!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீரர்களின் குழந்தைகள் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


பல்வேறு தருணங்களின்போது வீரர்களின் குழந்தைகள் ஆடி, பாடி, ஓடி விளையாடும் க்ளிப்களைத் தொகுத்து வீடியோவாக வழங்கியுள்ளது. தோனி, ரெய்னா, ப்ராவோ, வாட்சன் போன்ற பிரபல வீரர்களின் குழந்தைகள் அடுத்தடுத்து வரும் அந்த வீடியோவில் இறுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லக்குழந்தை என அன்பாக அழைக்கப்படும் சாம் கரணின் க்ளிப்பும் இணைக்கப்பட்டுள்ளது பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

1newsnationuser4

Next Post

வீட்டில் மயில் இறகு வைப்பதால் என்னென்ன நன்மைகள் நிகழும் தெரியுமா?

Mon Nov 16 , 2020
மயில் இறகு என்றாலே மனதில் உற்சாகம் பிறக்கின்றது. சிறு வயதில் பலரும் மயில் இறகு குட்டிப் போடும் என்று ஒரு புத்தகத்தில் வைத்து இருந்தோம். அது குட்டி போடும் என்ற நம்பிக்கையில் அதனை வைத்து அழகு பார்த்துக் கொண்டு இருந்தோம். மேலும், மயில் முருகப்பெருமானின் வாகனம் என்பதால் அதன் இறகு புனிதமாக கருதப்படுகிறது. முருகன் கோவில்கள் மற்றும் காவடி எடுக்கும் பொழுது மயில் இறகு தான் பயன்படுத்துவார்கள். பண்டைய காலத்தில் […]
வீட்டில் மயில் இறகு வைப்பதால் என்னென்ன நன்மைகள் நிகழும் தெரியுமா?

You May Like