மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

முதல் ஆளாக பறக்கும் CSK..! களை கட்டப்போகும் IPL..!

இந்தியன் பிரீமியர் லீக் 2020 தொடருக்காக வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திலேயே CSK ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு பயணம் செய்யவுள்ளது.

1 93 1 696x465 1

சென்ற வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரை அவ்வளவு சீக்கிரம் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டோம். மும்பை இந்தியன்ஸ் உடனான இறுதி போட்டியில் விறுவிறுப்பாக ஆடிய CSK தோல்வியை தழுவியது ரசிகர்களை வேதனைபடுத்தியது. இருப்பினும் அடுத்த வருடம் பார்த்து கொள்வோம் என்ற ஒரு நம்பிக்கையுடன் இருந்த கிரிக்கெட் வெறியர்கள் கொரோனா பரவல் காரணமாக இந்த வருட தொடர் நின்று விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

கொரோனா பரவலுக்கு முன்னதாகவே தங்களது பயிற்சிகளை CSK துவங்கியது. சில முக்கிய வீரர்களும் தனித்தனியாக பயிற்சி எடுத்து வந்தனர். அதில் குறிப்பாக பியூஷ் சாவ்லா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் சுரேஷ் ரெய்னாவும் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இந்த நிலையில் தற்போது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த வருட IPL தொடர் நடக்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும் மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் அனைவரும் ஐக்கிய அரசு எமிரேட்ஸுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திலேயே பயணிக்கவுள்ளது.

ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் வந்தது முதலே தோனி ரசிகர்கள் அவரது ஆட்டத்தை காண ஆவலாக பல மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். மேலும் தோனி மீண்டும் விளையாடுவதை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக இந்தியாவின் முன்னாள் கிரிகெட் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA 2020) அப்படி என்றால் என்ன? ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்..?

Tue Jul 28 , 2020
கடந்த சில நாட்களாக பெரிய அளவில் எதிர்ப்பு அலைகளை கிளப்பிய இந்த EIA 2020 அறிக்கை பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம். சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு: சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு என்பது ஒரு பெருநிறுவனமோ அல்லது தொழிற்சாலைகளோ அமைக்கப்படும் போது அவை சுற்றுசூழலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துகிறாதா என ஆராயப்பட்டு அதற்கு அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ வகை செய்யும் ஒரு வரையறை. சூழலியல் […]
one in a billion

You May Like