இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

ஆணுறை விற்பனையை உயர்த்தியுள்ள ஊரடங்கு..!

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

201710171412467222 Side effects of excessive condom use SECVPF

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில், ஆணுறை விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஆணுறை விற்பனை சில கடைகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணுறை மட்டுமின்றி, கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறை தவிர பிற கருத்தடை சாதனங்கள் விற்பனையும் அமோகமாக உயர்ந்துள்ளது. இதுபோல் செக்ஸ் டாய்ஸ் விற்பனையும் உயர்ந்துள்ளது.

இவை ஆன்லைனில் அதிக அளவில் ஆர்டர் செய்யப்படுகின்றன. மேலும், பெரும்பாலான ஆபாச இணையதளங்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சிலர் ஆபாச இணையதளங்களில் பிரீமியம் உறுப்பினர்களாக சேர்ந்து பணம் கட்டியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1newsnationuser4

Next Post

“பிரிட்டன் இளவரசர் பாதுகாப்புக்கு அமெரிக்கா செலவு செய்யாது..!” - டிரம்ப்

Mon Mar 30 , 2020
அமெரிக்கா வந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனின் பாதுகாப்பிற்கு செலவு செய்ய முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக, இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். அத்துடன் […]
harry meghan sabbatical

You May Like