திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது

curfew 1 1

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது. இன்று முதல் 21 நாட்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்ற உத்தரவும் நடைமுறைக்கு வந்துவிட்டது.


சீனாவில் தொடங்கிய கொரோன உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில் இந்தியாவில் அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. இருந்த போதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இந்த அவசர காலக்கட்டத்தில் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் சுய கட்டுப்பாடு முக்கியமான ஒன்றாக உள்ளது எனவும், வேகமாக பரவுவதலை தடுக்கும் விதமாக இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

curfew 3 1

அதன்படி மாநில அரசுகள் அனைத்தும் கடைகள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடிவிட்டனர். பெருந்தொற்றான இந்த கொரோனா கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனில் இதனை தவிர வேறு வழியில்லை. சீனா, இத்தாலி போன்ற நாடுகளை போன்று இல்லாமல் சமூக தொற்றாக பரவாமல் கடைபிடிக்க மக்கள் இந்த ஊரடங்கினை அமல்படுத்த வேண்டிய முக்கிய கட்டாயத்தில் உள்ளனர். இதுவரை கொரோனா பற்றி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் போட்டு கொண்டு வெளியில் சுற்றிதிரிவதை நிறுத்தி விட்டு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும், இந்திய அரசின் உத்தரவினை அலட்சியப்படுத்தாமல் மக்கள் ஊரடங்கில் பங்கேற்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை கடைப்பிடித்தால் மட்டுமே நாம் பெரும் ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இப்போதாவது மக்கள் தங்களின் சுய கட்டுப்பாட்டினை வாழ்வில் கடைபிடித்து நம் தலைமுறையோடு வாழ வழிவகை செய்வதே இன்று முதல் தொடங்கியுள்ள நாடு முழுவதுமான ஊரடங்கு…

1newsnationuser3

Next Post

கொரோனாவுக்கு மதுரையை சேர்ந்தவர் பலி; தமிழகத்தில் முதல் உயிரிழப்பு..!

Wed Mar 25 , 2020
மதுரை மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சீனாவின் உகான் பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 500ஐ தாண்டியுள்ளது. தற்போது இந்த வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுடன் தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் […]
unnamed 1

You May Like