#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

முகக்கவசம் அணிந்தாலும் நீங்கள் யாரென தெரிய வேண்டுமா!!! இனி கவலையை விடுங்க!!!

கேரளாவை சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளர் பினேஷ் ஜி பால், முகக்கவசத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை பிரிண்ட் செய்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

SnapCrab NoName 2020 5 26 7 52 16 No 00

கொரோனோ வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்று முகக்கவசம் அணிவது. இதனால் பலர் தங்கள் அடையாளம் வெளியில் காட்டப்படும் வாய்ப்பு குறைகிறது என அஞ்சுகின்றனர். அவர்களின் கவலையை போக்கும் பொருட்டு கேரளா மாநிலம் கோட்டியத்தை சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளர் தன் திறமையை காட்டியுள்ளார். வெறும் சில மணி நேரங்களிலேயே வாடிக்கையாளர்களின் வாய் பகுதியை புகைப்படம் எடுத்து அதனை முகக்கவசத்தில் பிரிண்ட் செய்து கொடுக்கிறார்.

SnapCrab NoName 2020 5 26 7 54 24 No 00

எப்போதும் எதிலும் புதுமையை விரும்பும் மக்களுக்கு இவரின் திறமை பயனுள்ளதாகிறது.

1newsnationuser5

Next Post

பிரபல இயக்குனர் வீட்டில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..

Tue May 26 , 2020
தனது வீட்டில் பணிபுரியும் 2 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகி உள்ளதாக பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எங்கள் வீட்டில் பணிபுரியும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அறிகுறிகள் தென்பட்ட உடனேயே அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் இருக்கும் அறைகள் அரசின் விதிமுறைகள் படி கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. எங்கள் வீட்டில் உள்ள […]
கொரோனா தொற்று

You May Like