ரூ. 50,000 தள்ளுபடி விலையில் கார் வாங்கலாம்.. அசத்தல் ஆஃபர்.. எந்தெந்த நிறுவனங்களில்..? மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..! "Boyfriend இல்லாமல் கல்லூரிக்கு வரக்கூடாது.." பிரபல கல்லூரியின் நோட்டீஸால் சர்ச்சை.. தொடர்ந்து 18 கொலைகள்..! சிக்கிய சீரியல் கில்லர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..! இனி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்திலேயே செல்லலாம்..!! டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி..? 'இதெல்லாம் ரொம்ப தவறுங்க..' மேலாடையோடு தொட்டால்.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு SC இடைக்கால தடை..! ஜெ. நினைவில்லம்.. அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.. மேல் முறையீடு செய்த தமிழக அரசு..

இன்று முதல் சிலிண்டர்கள் விலை திடீர் உயர்வு!

நாடு முழுவதும் இன்று முதல் சில வர்த்தகங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது.

சிலிண்டர்கள்

கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று முதல் அன்லாக் 1.0 என சில தளர்வுகளுடன் மத்திய அரசு புதிய ஊரடங்கை அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு வர்த்தக அமைப்புகள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சிலிண்டர்களின் விலை இன்று சராசரியாக 11.50 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பிற்கு ஏற்ப சிலிண்டர்களின் விலை சரிபார்க்கப்படும். அதன்படி ஜூன் மாத முதல் தேதியான இன்று சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் 14.2 கிலோ சிலிண்டரின் விலை 606.50 ரூபாயாக விற்கப்படும். ஆனால் ஊரடங்கிற்கு முன்பாக விற்கப்பட்ட விலையைக் காட்டிலும் இது குறைவே.

gas n

இந்த ஆண்டின் மே மாதப் பிற்பகுதியில் சிலிண்டர்களின் பயன்பாடு கடந்த மாதத்தை விட 24% அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. மேலும் ஊரடங்கின் காரணமாக பெட்ரோல் டீசல் விற்பனை சரிவு நேற்றோடு முடிவுக்கு வந்தது எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1newsnationuser3

Next Post

வளர்ந்த நாடுகளை விட, இந்தியா வெற்றிகரமாக கொரோனாவை எதிர்த்து போராடுகிறது - அமித்ஷா

Mon Jun 1 , 2020
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கொரோனாவை எதிர்த்து வெற்றிகரமாக போராடி வருவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வளர்ந்த நாடுகளை விட இந்தியா கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாள்வதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ கோவிட் 19-க்கு எதிராக வெற்றிகரமாக போரிடுவது எங்களின் மிகப்பெரிய சாதனை. அரசாங்கத்தை தவிர முதன்முறையாக மோடியின் […]
அமித்ஷா

You May Like