விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..!

அடுத்த லாக் அப் டெத்க்கு தயாராகுங்கள் – சென்னை ஆயுதப்படை காவலர்

சாத்தான்குளம் சம்பத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற முறையில் பதிவிட்டிருந்த சென்னை ஆயுதப்படை காவலர் சதீஸ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

EblhJjdXQAAgJgd

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயாராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைத்து கொடூரமாக தாக்கியதில் இருவரும் பலியான விவாகரம் பூதாகரமானது. இதற்கு உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஆதராவாக குரல் கொடுத்து #justiceforJeyarajandFenix என்ற ஹேஸ்டாக்கை உலக அளவில் பிரபலமாக்கினர்.

WhatsApp Image 2020 06 29 at 12.21.03 PM 2

இதனால் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் காவல் துறை மீது அதிருப்தியில் உள்ள இந்த சூழலில் சென்னை ஆயதப்படையை சேர்ந்த காவலர் ஒருவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, “டேய் தம்பிகளா வாங்க.. அடுத்த லாக்கப் டெத் ஆள் கிடைக்கலன்னு பார்த்தோம். ஆள் கிடைச்சுருச்சு.. உங்களுக்கு ஆசனவாய் இருக்குதா தம்பிகளா..” என பதிவிட்டிருந்தார். இதனால் கொந்தளித்த மக்கள் பதில்லுக்கு ஒரு காட்டு காட்டிவிட்டனர். மேலும் இவர் காவல்துறைக்கு களங்கம் விளைவித்ததன் காரணமாக தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

மக்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பல்லாங்குழி - பிரதமர் மோடி

Mon Jun 29 , 2020
நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் விளையாடப்படும் பல்லாங்குழி, பரமபதம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை குறித்து தான் பெருமை கொள்ளவதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஞாயிறும் வானொலியில் வெளியாகும் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் நேரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடுவது வழக்கம். தற்போது உள்ள இந்த ஊரடங்கு, கொரோனா பரவல், இந்திய சீன எல்லை பிரச்சனை என அனைத்து விவரங்களும் […]
81dtn1N0OUL. SL1500

You May Like