வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு..!

மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சந்தேகத்துடன் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நீரிழிவு நோயாளி ஒருவர் நேற்று உயிரிழந்தாா். இவர், சவூதி அரேபியாவிலிருந்து திரும்பி வந்த நிலையில் கொரோனா வைரஸ் சந்தேக அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Coronavirus


இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இயக்குநா் அஜய் சக்ரவா்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஜனரூல் ஹக் என்ற அந்த நபா் காய்ச்சல், இருமல், சளி பாதிப்பால் முா்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரது ரத்த மாதிரி கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் நீரிழிவு நோயால் கூட இருக்கலாம். பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே அவரது உயிரிழப்புக்கு கொரோனா காரணமா என்பதை உறுதியாக கூற முடியும்’ என தெரிவித்தார்.

மேலும், வைரஸ் தாக்கத்தால் இறக்கும் நோயாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள விதிகளைப் பின்பற்றியே அவரது இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்படும். அவரது உடலைத் தொட குடும்ப உறுப்பினா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இறுதி சடங்குகளை மேற்கொள்வோருக்கு பாதுகாப்பு உறைகள், முகமூடிகள், கையுறைகள் வழங்கப்படும். சோதனை முடிவுகள் கிடைக்காவிட்டாலும் வைரஸ் தாக்கத்தால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கான இந்த விதிமுறைகளே பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

பெட்ரோல், டீசல் விலை குறைவு; மக்கள் சோகம்

Mon Mar 9 , 2020
சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகளும், டீசல் விலை 26 காசுகளும் குறைந்துள்ளது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் முறை கடந்த சில வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றது.  நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.73.58 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.67.01 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள […]
petrol 1 0 0

You May Like