கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் மாதத்திற்குள்.. பழைய நூறு ரூபாய் நோட்டு குறித்து RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றாததற்கு இதுதான் காரணமாம்.. பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட தகவல்.. 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு… எப்போது முதல்..? “ட்ரம்பை பழிவாங்குவது உறுதி..” ஈரான் உச்ச தலைவர் பெயரில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நடவடிக்கை எடுத்த ட்விட்டர்.. மனிதர்களை அடித்து சாப்பிட்ட கொடூரம்..! தொல்பொருள் ஆய்வில் வெளியான அதிர்ச்சி வரலாறு..!

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு விதிமுறை மீறியதாக விசாரணை அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததற்காக சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும், மர்ம முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசாரின் இச்செயலுக்கு எதிராக பல்வேறு கண்டனங்களும் எழுந்துவந்தது.

மேலும், இதுக்குறித்து எந்தவித கருத்தினையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவந்தது. இந்தநிலையில் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் இச்சம்பவம் குறித்து உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

இதோடு இச்சம்பவம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் என 20 லட்ச ரூபாய் நிவாரணத்தொகையாக வழங்கப்படுவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

1newsnationuser2

Next Post

#BreakingNews : தமிழகத்தில் புதிய உச்சம்.. ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 67,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு..

Wed Jun 24 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 67,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,000-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை […]
கொரோனா

You May Like