கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

நேபாளத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 72821932 2343967135919623 2920650110004101120 n 20191011120151
  • Eightkilled 20191011120042
  • Nepal 2
  • Nepal

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சென்று புறப்பட்ட பேருந்து ஒன்று, சிந்து பால்செளக் மாவட்டத்தில் உள்ளபோட்ஷிபா தேசியநெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1newsnationuser2

Next Post

முதல் 30 நிமிடத்திற்கு இலவச 'டாக்டைம்' - ஜியோவின் புதிய அறிவிப்பு

Sat Oct 12 , 2019
ஜியோவில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதன்முறை 30 நிமிடம் இலவாச டாக் டைம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவில் இனி இலவச போன்கால்கள் கிடையாது என்ற அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. மேலும் ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கு ஈடாக இணைய சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்தது. இதனால் […]
WhatsApp Image 2019 10 10 at 8.45.31 AM 1 1

You May Like