எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

கேரளாவில் ஆதரவற்றோர் மற்றும் நலிவுற்றோருக்காக சமையலறை கூடம் அமைக்க முடிவு – முதல்வர் பினராயி விஜயன்

kerala goverment

திருவனந்தபுரம் : கொரோனா பாதிப்பினால் கேரள மாநிலம் முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளதால் உணவு கிடைக்காதவர்களுக்காக  மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சமூக சமையல் அறை அமைக்க இடம் தேர்வு  செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.


  கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக 879 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 69 ஆயிரத்து 434 படுக்கைகளும், 5607 அவசர சிகிச்சை பிரிவுகளும், 716 விடுதிகளில் உள்ள 15 ஆயிரத்து 333 அறைகளும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் தற்போது லாக் டவுன் அமலில் இருப்பதால் உணவு கிடைக்காதவர்களுக்காக சமூக சமையலறை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்த பட்டுள்ளன எனவும்,  43 உள்ளாட்சி அமைப்புகளில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

1keral assembly 3

மேலும் கேரளாவில் உள்ள  96 பஞ்சாயத்துகளில் 861 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனவும் 87 நகர சபைகளில் 84 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே போல் 6 மாநகராட்சிகளில் ஒன்பது இடங்களிலும் சமூக சமையல் அறை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

மேலும்  அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்களை பயன்படுத்தி உணவு விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் எனவும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அதே போல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்க வெளியில் செல்ல உரிமை உண்டு. இவ்வாறு செல்பவர்கள் தங்களுடன் ஒரு உறுதிமொழி பாத்திரத்தை வைத்திருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் உடைகளை மருந்து கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

1newsnationuser3

Next Post

இத்தாலி சாலைகளில் மக்கள் இறந்து கிடந்தனரா..? பிரதமர் மோடி தனிமைப்படுத்தப்பட்டாரா..? கொரோனா குறித்த போலி செய்திகளும்.. உண்மையும்..

Fri Mar 27 , 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களிடையேயும் மிகப்பெரிய பீதியை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொரோனா குறித்து பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் பார்வேர்டு மெசேஜ்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மக்களிடையே உள்ள பயத்தை மேலும் அதிகரித்துள்ளன. கொரோனா குறித்து பரவிய வதந்திகளையும், தவறான புகைப்படங்கள் குறித்தும், அவற்றின் உண்மை […]
fakenews

You May Like