சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

கிரண்பேடியை அவதூறாக பேசிய விவகாரம்.. கைதாகிறாரா நாஞ்சில் சம்பத்..?

2019-ம் ஆண்டில் புதுச்சேரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, கிரண்பேடியை அவதூறாக பேசிய வழக்கில், இன்று அதிகாலை நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

nanjil sambath

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாஞ்சில் சம்பத் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அந்த வகையில் அவர் புதுச்சேரியில் நெல்லிகுப்பம் பகுதிக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார். இதனையடுத்து தவளைக்குப்பம் காவல்நிலையத்தில் நாஞ்சில் சம்பத மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக வரும் 21-ம் தேதி நாஞ்சில் சம்பத் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை கன்னியாகுமரியில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டிற்கு வந்த புதுச்சேரி போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். மேலும் அவரை கைது செய்வதற்கான ஆவணங்கள் போலீசாரிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

nanjil sambath house

இந்த தகவலை அறிந்த திருவட்டார் போலீசாரும் நாஞ்சில் சம்பத் வீட்டிற்கு சென்றுள்ளனர். நாஞ்சில் சம்பத்திடமும், புதுச்சேரி போலீசாரிடமும், திருவட்டார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த அடிப்படையில், இந்த வழக்கு தொடர்பாக ஆஜராவதாக நாஞ்சில் சம்பத் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் போலீசாரிடம் ஆஜராவதாக உறுதியளித்துள்ளார். எனினும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத் வீட்டின் முன்பு நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

1newsnationuser1

Next Post

வரும்முன் காக்க முடியும்... கொரோனா குறித்து ஜி.வி.பிரகாஷ் டிவீட்...

Thu Mar 19 , 2020
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சமீப காலமாக பொது மக்கள் அனைவரும் குடும்பம், வேலை, அன்றாட வாழ்க்கையை விட கொரோனா பற்றியே முனுமுனுத்து வருகின்றனர். மேலும், இது பற்றி அனைத்து சினிமா பிரபலங்களும் அவர்களது கருத்தினை சமூகவளைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உலகில் வரும் கொரோனா வைரஸால் இதுவரை 2 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதன் […]
gv prakash tweet about corona

You May Like