உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

முதல் ரபேல் விமானத்தை பெற பிரான்ஸ் செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

rajnath singh 1

பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் இடமிருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ஆயுதங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றைத் தாங்கிச் செல்லும் திறன் இந்தப் போர் விமானத்திற்கு உள்ளது. இந்நிலையில், முதல் ரபேல் விமானம் நாளை பிரான்ஸில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக ராஜ்நாத் சிங் இன்று ப்ரான்ஸ் நாட்டிற்கு செல்கிறார்.


முதல் ரபேல் போர் விமானம், பிரான்ஸில் உள்ள போர்டோ நகரில் நாளை நடக்கவுள்ள நிகழ்ச்சியில், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். போர்டோ நகருக்குச் செல்வதற்கு முன்பாக, அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறை சார்ந்த உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை அக்டோபர் 9-ம் தேதி நடக்கவுள்ளது.

Newsnation_Admin

Next Post

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

Mon Oct 7 , 2019
ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் 49 ஆயிரத்து 340 பேர் பணியாற்றும் தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தில் அரசின் […]
telanga bus strike

You May Like