சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

ஷாகீன் பாக் பகுதியில் இருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வெளியேற்றம்..!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஷாகின்பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

202003240809206193 Delhis Shaheen Bagh heart of antiCAA protests cleared SECVPF

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499ஆக உள்ளது. நேற்று 3 பேர் உயிரிழக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது, 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டில்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டில்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால், ஷாகீன் பாக் பகுதியில் இருந்து சிஏஏ போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனையடுத்து, அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

1newsnationuser4

Next Post

கொரோனா பெருந்தொற்று.. உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 16,500-ஐ தாண்டியது.. சுமார் 3.8 லட்சம் பேர் பாதிப்பு..

Tue Mar 24 , 2020
கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக உலகம் முழுவதும் பலி எண்ணைக்கை 16,500-ஐ தாண்டியுள்ளது. சுமார் 3.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று நோய் இதுவரை 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 3,81,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 16,558-ஆக அதிகரித்துள்ளது. எனினும் 1,02,429 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கினாலும் அந்நாட்டில் கொரோனாவின் தாக்கம் […]
கொரோனா

You May Like