மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

டெல்லி வன்முறை.. பலி எண்ணிக்கை 53-ஆக உயர்வு.. 654 வழக்குகள் பதிவு..

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.


வடகிழக்கு டெல்லி பகுதிகளில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சிஏஏ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதல் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

delhi riots

இதனிடையே இந்த வன்முறையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத உடல்களின் தகவல்களை, காவல்துறையினரின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட்து. வன்முறையின் போது உயிரிழந்து அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட இறந்த உடல்களின் விவரங்களை இதில் இணைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.

delhi high court

இந்த சூழலில் டெல்லி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுவரை 650-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால தொடர்ந்து 4 நாட்களாக அவை முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தீவிரமாகும் கொரோனா.. பலியானோர் எண்ணிக்கை 3,282-ஆக அதிகரிப்பு.. உலகம் முழுவதும் சுமார் 95,000 பேர் பாதிப்பு..

Fri Mar 6 , 2020
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பலியானோர்களின் எண்ணிக்கை 3,282-ஆக அதிகரித்துள்ள நிலையில், சுமார் 95,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் மட்டும் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர், 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமின்றி, இத்தாலி, தென் கொரியா, ஈரான் […]
corona india

You May Like