இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..!

டெல்லி மருத்துவர், அவரது மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள்..

டெல்லியில் மொஹல்லா சமூக மருத்துவமனை மருத்துவர், அவரது மனைவி, மகளுக்கு கொரோன பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

delhi corona

பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூக மக்கள் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசால் உருவாக்கப்பட்டவை தான் இந்த மொஹல்லா சமூக மருத்துவமனைகள். இந்த மருத்துவமனைகளில் அந்த மக்களுக்காக ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.

கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் மோஜ்பூர் பகுதியில் அமைந்துள்ள இந்த மொஹல்லா மருத்துவமனை மருத்துவர், அவரது மனைவி மற்றும் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும் அந்த மருத்து வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டாரா அல்லது பயணங்கள் மேற்கொண்டர்களுடன் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாக வில்லை. எனவே கடந்த மார்ச் 12 – 18 வரை அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை நலிவடைந்த மக்களுக்கு கொரோனா தொற்று பரவினால், அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

mohalla hospital

கடந்த மாதத்தின் வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மஜ்பூரும் ஒன்று. இப்பகுதி மக்கள் சிதைந்து போன தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க தற்போது வரை முயன்று வருகின்றனர்.

நேற்று ஒரு நாளில் 90 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 606-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஒரு நாளில் மட்டும் 247 பேர் பலி.. பாதிப்பு எண்ணிக்கை 68,000ஐ தாண்டியது.. கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா..

Thu Mar 26 , 2020
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 247-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், அந்நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை 68,000-ஐ தாண்டியது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் காரணமாக ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்த வண்ணம் உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றன. அந்த […]
corona us

You May Like