நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

பிளாஸ்மா வங்கியை தொடங்க முடிவெடுத்த முதல்வர்; 2 நாட்களில் செயல்படும் என அறிவிப்பு

பிளாஸ்மா வங்கியை தொடங்க முடிவெடுத்த முதல்வர்; 2 நாட்களில் செயல்படும் என அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்மா வங்கியைத்தொடங்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு முடிவு எடுத்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த மாநிலங்களில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 83,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு 2,623 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 52 ஆயிரத்து 607 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது எனவும் அடுத்த 2 நாட்களில் செயல்பட தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா வங்கியை தொடங்க முடிவெடுத்த முதல்வர்; 2 நாட்களில் செயல்படும் என அறிவிப்பு

எனவே கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள், பிளாஸ்மா தானம் அளிக்குமாறு அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு பிளாஸ்மா தானம் அளிக்க முன்வருபவர்களுக்கு, பிளாஸ்மா வங்கி வருவதற்கு வசதியாக மாநில அரசு போக்குவரத்து வசதியினை ஏற்பாடு செய்து தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் யாருக்கு வேண்டுமானாலும் பிளாஸ்மா நன்கொடை செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்குகளே கிடப்பில் உள்ள போது சாத்தான்குளம் வழக்கிற்கு எப்படி தீர்வு கிடைக்கும் - கமல்

Mon Jun 29 , 2020
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளுக்கே இன்னும் தீர்வு காணப்படாத போது, சாத்தான்குளம் வழக்கிற்கு எப்படி நீதி கிடைக்கும் என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் விசாரணைக்கைதிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து பல்வேறு எதிர்ப்புகள் நாடு முழுவதும் எழுந்துவரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் அரசின் கொள்கை முடிவில் […]
சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்குகளே கிடப்பில் உள்ள போது சாத்தான்குளம் வழக்கிற்கு எப்படி தீர்வு கிடைக்கும் - கமல்

You May Like