எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

கொரானாவை தடுக்க சிங்கப்பூர் பாணியில் டெல்லி அரசு திட்டம்

கொரானா முன்னெச்சரிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை, கண்காணிக்க அவர்களது செல்போன் எண்களை ட்ராக் செய்ய உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1, 900 கடந்துள்ளது. மேலும், நோய்த்தொற்றை தடுக்க , அறிகுறிகள் கொண்ட ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் டெல்லியில் தனிமைப்படுத்துப்பட்டுள்ள நபர்கள், அத்துமீறி வெளியே வருவதை தடுக்க அவர்களது செல்போன் எண்களை ட்ராக் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Smartphone Tracking Banner Opt

இதுதொடர்பாக பேசியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கண்காணிப்பில் இருப்பவர்களது செல்போன் எண்களைக் கொண்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருக்கின்றனரனரா, வேறு யாரையாவது தொடர்பு கொள்கின்றனரா என கண்காணிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனால், நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் வெளியே செல்வதை தடுக்க முடிவதுடன், அவர்களை தொடர்பு கொள்பவர்களையும் அறிய முடியும் என கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக முதற்கட்டமாக, காவல்துறையிடம் 11 ஆயிரம், இரண்டாம் கட்டமாக 14 ஆயிரம் என மொத்தம் 25 ஆயிரம் செல்போன் எண்களை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் நோய்த்தொற்று பரவல் தடுக்கப்படுவதோடு, வைரஸ் சமூக தொற்றாக மாறாமலும் தடுக்க முடியும் எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்

1newsnationuser4

Next Post

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியில் கொரனாவால் ஒருவர் பலி

Thu Apr 2 , 2020
  மும்பை தாராவியை சேர்ந்தவர் கொரோனா பாதிப்பால் பலி- குடிசைப்பகுதி மக்கள் அச்சம் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாராவி பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 56-வயதான அந்த நபருக்கு நேற்று மும்பை சியோன் மருத்துவமனையில் பரிசோதனை நடத்திய போது கொரானா தொற்று உறுதியானது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரகம் செயல் இழப்பு ஏற்பட்டு இறந்தார். இவர் வெளிநாடு […]
images 1

You May Like