“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அமித்ஷா உடனான ஆலோசனைக்கு பிறகு தொற்று உறுதி..

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல் பரிசோதனையில் கொரோனா ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்த நிலையில், 2-வது பரிசோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை
.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், நேற்று முன் தினம் இரவு, அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திண்றல் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று அவருக்கு கொரோனா பரிசோதன மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்தது.

இந்நிலையில் இன்று அவருக்கு நடத்தப்பட்ட 2-வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா ‘பாசிட்டிவ்’ என்பது உறுதியானது. இதனையடுத்து அவருக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனவாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

coronavirus blood labelled covid illustration test tubes b042a64e 7caa 11ea 9ef9 f1be7341055a

டெல்லியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கலந்து கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூடத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜல், உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

வெங்காயத்தை இப்படி வெட்டி பாருங்க, நிச்சயம் கண்களில் கண்ணீர் வராது!..

Wed Jun 17 , 2020
சமையலில் வெங்காயம் தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். அப்படி வெங்காயம் இல்லாமல் சமையல் செஞ்சாலும் ருசி கண்டிப்பா இருக்காது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் வெங்காயத்திற்கும் முக்கிய உண்டு. ஆனா என்ன இதை நறுக்கி சமையலுக்கு பயன்படுத்தனும்னு சொன்னாலே பலருக்கு எரிச்சல் தான் வரும். கண்ணு எரியும், கண்ணீர் வரும் நான் செய்ய மாட்டேன்னு சொல்லும் பெண்கள் ஏராளம். அப்படி சொல்றவங்களுக்கான டிப்ஸ் உங்களுக்காக. வெங்காயம் வெட்டவே அழுகிறவங்களுக்கான […]
வெங்காயத்தை இப்படி வெட்டி பாருங்க, நிச்சயம் கண்களில் கண்ணீர் வராது!..

You May Like