ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

கொரோனாவில் இருந்து மீண்ட சுகாதாரத்துறை அமைச்சர்.. விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளதால், அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி சுகாதார அமைச்சர்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடந்த 15-ம் தேதி அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திண்றல் காரணமாக ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் பரிசோதனையில் கொரோனா ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்தது. ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட 2-வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா ‘பாசிட்டிவ்’ என்பது உறுதியானது.

இதனையடுத்து அவருக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனவாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் சத்யேந்தரின் உடல்நிலை, மோசமடைந்ததை அடுத்து, அவர் கடந்த 19-ம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து அவருக்கு 20-ம் தேதி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு தனியார் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

india coronavirus

அமைச்சரின் உடல்நிலை தேறிவந்த நிலையில், ஐசியூவில் இருந்து சாதாரண கொரோனா வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

போலீசாருக்கு வலுக்கும் எதிர்ப்பு.. பால் முகவர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..

Fri Jun 26 , 2020
இனி போலீசார் வீடுகளுக்கு பால் சப்ளை கிடையாது என்று பால் முகவர்கள் சங்கம் அவசர முடிவு எடுத்துள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கை மீறி கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் […]
போலீசார்

You May Like