சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

டெல்லி – நொய்டா எல்லை பூட்டப்பட்ட நிலையில் போலீசார் தீவிர சோதனை

delhi noida border 1

டெல்லி : கொரோனா வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி – நொய்டா எல்லைகள் பூட்டப்பட்ட நிலையில், தேவையின்றி செல்பவர்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.


 இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்ட எல்லைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி- உத்திரபிரதேச எல்லையை தேவையின்றி பலர் கடக்க முயன்றதால் காசீப்பூர் என்ற இடத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

1newsnationuser3

Next Post

திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல்...7 மாதத்திற்கு பிறகு அதிமுக பிரமுகர் சரண்...

Sat Mar 28 , 2020
திருச்சியில் உள்ள கல்லூரி பேராசிரியை கடந்தாண்டு செப்.30ம் தேதி அதிமுக பிரமுகர் காரில் கடத்தி சென்ற வழக்கில் 7 மாதத்திற்கு பிறகு இன்று சரணடைந்துள்ளார். திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் பேராசிரியை, மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு காரில் கடத்தி சென்றார். இந்த சம்பவம் அறிந்து, அப்பெண் பாதி வழியிலேயே மீட்கப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்று, வணக்கம் சோமு தலைமறைவானார். கடந்தாண்டு செப்.30ம் […]
Seven months after the abduction of a woman professor in Trichy ...

You May Like