இட்லி தோசைக்கு பதிலாக அட்டகாசமான பான் கேக் இப்படி செஞ்சு பாருங்க.!

தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 1, சர்க்கரை – 2  டீ ஸ்பூன், எண்ணெய் – 2 tsp, வெண்ணிலா எசென்ஸ் -1 ட்ஸ்ப், கோதுமை மாவு  -1 cup, பேக்கிங் பவுடர் – 1 டீ ஸ்பூன், பேக்கிங்  சோடா – 1/4 tsp, உப்பு – 1 சிட்டிகை, பால் – 3/4 கப் 

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வாழைப்பழங்களை நன்றாக மசித்து கொள்ளவும். அதன்பின் அதில் சர்க்கரை, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். இந்த மாவை கொஞ்சமாக எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி சிறிகளவு பரப்பி நெய் ஊற்றி வேகவிட்டு  திருப்பி விட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான பான் கேக் தயார்.!

Baskar

Next Post

பற்களை சரியாக கவனிக்கவில்லை எனில்.. இந்த ஆபத்தான நோய்கள் ஏற்படும்... புதிய ஆய்வில் தகவல்...

Mon Feb 6 , 2023
வாய்வழி சுகாதாரம் உங்கள் மூளையின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.. வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்க காலை, இரவு என இரு வேளையும் கண்டிப்பாக பல துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர்… இதனால் பற்கள் வெள்ளையாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.. பற்களின் ஆரோக்கியத்தை பின்பற்றுவது பிற வாய்வழி பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவில்லை எனில், அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.. ஆனால், உங்கள் வாய்வழி […]

You May Like