சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

தமிழகத்தில் உள்ள மருந்தகங்களுக்கு ரயில் மூலம் மருந்துப்பொருட்கள் அனுப்பி வைப்பு

egmore medicine 1

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருந்தகங்களுக்கு ரயில் மூலம் அனைத்து வகையான மருந்துப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் ஒரு வகையான தீர்வாக அமைந்தது. அதன் அடிப்படையில் 21 நாட்களுக்கு அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுவருகிறது.

egmore medicine1 1

இந்த ஊரடங்கில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கிவந்தன. இந்த நிலையில் பெரும்பாலான மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மருந்துகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மெடிக்கல் கடைகளுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் 25 டன் எடை கொண்ட மருந்துப் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

கொரானாவை தடுக்க சிங்கப்பூர் பாணியில் டெல்லி அரசு திட்டம்

Thu Apr 2 , 2020
கொரானா முன்னெச்சரிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை, கண்காணிக்க அவர்களது செல்போன் எண்களை ட்ராக் செய்ய உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1, 900 கடந்துள்ளது. மேலும், நோய்த்தொற்றை தடுக்க , அறிகுறிகள் கொண்ட ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் டெல்லியில் தனிமைப்படுத்துப்பட்டுள்ள நபர்கள், அத்துமீறி வெளியே வருவதை தடுக்க அவர்களது செல்போன் எண்களை ட்ராக் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. […]
jpg

You May Like