தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

பாஜக எம்.எல்.ஏ-வின் சுற்றுலா விடுதி இடிப்பு…அரசின் பழிவாங்கும் செயல்…சஞ்சய் பதக்…

ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பதக்கின் சுற்றுலா விடுதி இடித்து தள்ளப்பட்டுள்ளது.

sanjay pathak

மத்தியப்பிரதேசத்தில் விஜயராகவ்கர் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினராக சஞ்சய் பதக் உள்ளார். இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பதக்கின் சுற்றுலா விடுதி இடித்து தள்ளப்பட்டுள்ளது. பான்தவ்கர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சஞ்சய் பதக், சுற்றுலா விடுதியை கட்டியதாக மாவட்ட நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இதையடுத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுலா விடுதியை, ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய சஞ்சய் பதக்,எனது சுற்றுலா விடுதியை இடித்தது அரசின் பழிவாங்கும் செயல்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

1newsnationuser2

Next Post

பேராசிரியர் அன்பழகனுக்கு தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன்...அன்பழகனின் உடலை பார்க்க முடியாததால் சோகம்..

Sat Mar 7 , 2020
20 ஆண்டுகாலமாக தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன், கூட்ட நெரிசலால் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் உடலை கூட பார்க்க முடியாமல் சோகத்தில் திரும்பியுள்ளார். பேராசிரியர் அன்பழகனுக்கு அண்ணாநகர் வீட்டிலும்,தற்போது இருக்கும் கீழ்பாக்கம் வீட்டிலும், தினசரி தபால் கொண்டு வருபவர் போஸ்ட்மேன் சிதம்பரம். கடந்த 20 ஆண்டுகளாக இவர் தான் பேராசிரியருக்கு வரும் தபால்களை கொடுத்து வந்துள்ளார். இன்று காலை பணிக்கு வந்தபோது க.அன்பழகன் இறந்த செய்தி அவருக்கு தெரிய வந்திருக்கிறது. […]
anbalagan postman

You May Like