முதன்முறையாக வெளியாகியது தனுஷின் வாத்தி திரைப்பட விமர்சனம்…..!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் நடிகர் தனுஷ் அவர் நடித்திருக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த விதத்தில் அவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் வாத்தி.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் தான் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதோடு ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் தயாரான இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது இதில் தனுஷ் தன்னுடைய 2 மகன்கள் உடன் பங்கேற்றுக் கொண்டார்.

இந்தத் திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்றது. அதற்கான பிரமோஷன் பணிகள் அனைத்தும் வெகு ஜோராக நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான் தனுஷின் கார்த்தி திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் என்ன கூறினார்கள் என்பதை தற்போது நாம் பார்க்கலாம்.

Next Post

குட் நியூஸ் சொன்ன நியூஸ் ரீடர்.....! ரசிகர்கள் மகிழ்ச்சி....!

Tue Feb 14 , 2023
நவீன் ,கண்மணி இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.நவீன் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்துள்ளார். அதில் கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் சிவா என்ற கேரக்டரில் இதயத்தை திருடாதே என்ற தொடரில் நடித்து அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை மனதில் இடம் பிடித்தார். பின்பு கண்ட நாள் முதல் தொடரிலும் நடித்து வந்துள்ளார். கண்மணி பல தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர். […]

You May Like