2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

"விசில் போடு"… பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'தல'… ரசிகர்கள் கொண்டாட்டம்…

‘கேப்டன்’ ‘தல’ என்று அனைவராலும் புகழாரம் சூட்டப்படும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி அவர்களின் 39 வது பிறந்த தினத்தை இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

dhoni fbsport 647 092416051325

தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் ஜூலை 7, 1981 ல் பிறந்தார் தோனி. 1990-00 ல் கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடர்ந்தார். தன் திறமையால் வெகு விரைவிலேயே 2007 ல் டி20 உலகக்கோப்பை போட்டியில் கேப்டன் ஆனார். கேப்டன் ஆன முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி பெரும் சாதனை படைத்து பல ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார்.

850948 68674 tknyvuldbt 1505655934

மேலும் இன்று வரை மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி. பல ஒருநாள் தொடர்களை இவர் தலைமையில் வென்ற இந்தியா 2009ல் நம்பர் 1 டெஸ்ட் அணி என்ற இடத்திற்கு சென்றது. இவரின் கிரிக்கெட் பயணத்தில் 2014ஆம் ஆண்டு ஒரு திருப்பமாக டெஸ்ட் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு என அறிவித்தார். தொடர்ந்து 2017 ஒரு நாள் விளையாட்டுகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார். இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்தது.

இவரது சாதனை பட்டியலில் ஒரு சில

  • ஒரு நாள் தொடர்களில் 200 சிக்சர்களை குவித்த முதல் இந்திய வீரர்
  • விக்கெட் கீப்பராக டெஸ்ட் தொடர்களில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர்
  • இது வரை மொத்தம் 829 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார்
  • இவரது தலைமையில் நடந்த 199 ஒரு நாள் போட்டிகளில் 110 வெற்றிகளை குவித்துள்ளார்.
  • இவரது தலைமையில் நடந்த 60 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகள்
  • டி 20 சர்வதேச போட்டி 72 ல் மொத்தம் 41 வெற்றிகள்
900400443 ms dhoni new 1200x1200

தனது திறமை மூலம் ரசிகர் படைகளை சேர்த்த எம்.எஸ்.தோனி அவர்களுக்கு 2007ம் ஆண்டு விளையாட்டு துறையில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது கிடைத்தது. இவ்வளவு திறமைகளை தன்னிடம் வைத்திருந்தாலும் ரசிகர்களுக்கு என்று தனி இடம் கொடுக்கும் தல தோனி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே வருகிறது.

1newsnationuser5

Next Post

ஒரு நாள் பாதிப்பில் இரண்டாவது இடம் இந்தியா....

Tue Jul 7 , 2020
கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஒரு நாளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டும் நபர்களின் எண்ணிக்கை பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது தான் வேகமேடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஆரம்பத்தில் சொற்ப எண்களில் இருந்த பாதிப்பு தற்போது நான்கு இலக்க எண்களில் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. தொடர்ந்து ஊரடங்கு, சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு தளர்வு என அந்த அந்த […]
672z311 1584622272 shutterstock 1667462086

You May Like