சீன செயலியை தடைசெய்த பிரதமர் மோடி, தன் வெய்போ கணக்கில் என்ன செய்தார் தெரியுமா? சாத்தான்குளம் கொலை வழக்கு… அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்…. லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு… உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை

மகளுடன் பைக்கில் ஜாலியாக ரைடு போன தோனி! வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஜீவாவுடன் பைக்கில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.


2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சனத்திற்குள்ளானது. இதையடுத்து அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் கிளம்பியது. அதற்குப் பின் நடைபெற்ற எந்தப் போட்டியிலும் அவர் இடம்பெறவில்லை. இது தோனியின் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

mSd dhoni mahi ms dhoni 1

இதற்குப் பின் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறுவார் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக அனைத்துப் போட்டிகளும் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

shiva and dhoni
தனது மகளுடன் தோனி

மேலும் இந்த ஊரடங்கு காலத்தை மகேந்திரசிங் தோனி தனது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜீவாவுடன் செலவிட்டு வருகிறார். தனது மகளுடன் இணைந்து இவர் செய்யும் குறும்புகளை இவரது மனைவி அவ்வபோது இணையத்தில் வெளியிடுவார்.

சமீபத்தில் தோனி தனது மகளை பைக்கில் வைத்துக் கொண்டு வலம் வரும் வீடியோ ஒன்றை சாக்‌ஷி வெளியிட்டிருந்தார். இதனை சிஎஸ்கே அணியும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

1newsnationuser3

Next Post

கொரானாவை அடித்து விரட்ட புதிய "ஷு" வடிவமைப்பு

Wed Jun 3 , 2020
கொரானா முன்னெச்சரிகையாக பொதுமக்கள் தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில், ருமேனியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் பிரத்யேகமான ஷூவை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரசுக்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் மற்றும் மாஸ்க் அணிவதும் தான் தற்போதைய ஒரே வழியாக மருத்துவ உலகம் தொடர்ந்து […]
202005161232569613 Coronavirus a message from God to change ways twothirds of SECVPF

You May Like