வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

தோனி மீண்டும் இந்தியாவுக்காக விளையாட போவதில்லை – ஷேவாக்

தோனி அணியில் மீண்டும் இடம் பிடிப்பது கடினம் என முன்னாள் வீரர் ஷேவாக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Sehwag and Dhoni 0

அகமதாபாத்தில், புதிய விளையாட்டு உபகரணங்கள் கடை ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “என்னை பொறுத்தவரை விக்கெட் கீப்பர் தோனி ஐ.பி.எல். மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை. தேர்வாளர்கள் அவரை ஒதுக்கி விட்டு, மாற்று வீரரை அடையாளம் காணும் பணியை ஏற்கனவே தொடங்கி விட்டனர். எனவே அவர் மறுபிரவேசம் செய்வது என்பது மிகவும் கடினம்.

ஒருவேளை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடினாலும் கூட, தற்போதைய இந்திய அணியில் யாருக்கு பதிலாக அவரை சேர்ப்பார்கள்? கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பிங் பணியோடு மிக அற்புதமாக விளையாடி வருகிறார். எனவே அவருக்கு பதிலாக தோனி என்பது சாத்தியமில்லை. இதே போல் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கும் மாற்ற வீரராகவும் அவரை நினைக்க முடியாது.

614983 kohli sehwag new 1280x720 1

இந்திய கேப்டன் விராட் கோலியின் மோசமான பார்ம்மில் இருப்பதாக பலர் பேசி வருகின்றனர். இது மிகத்தவறான விஷயம், விராட் கோலியும் நம்மை போன்று மனிதர் தான். அவர் ஒன்றும் கடவுள் கிடையாது. நீண்ட காலமாக அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் (2014-ம் ஆண்டு) நடந்த டெஸ்ட் தொடரிலும் சமீபத்தில் நியூசிலாந்து தொடரிலும் அவர் ரன் குவிக்காமல் தடுமாறினார். இது எல்லோருக்கும் நடக்கக்கூடியது தான். ஜாம்பவான்கள் ரிக்கிபாண்டிங், ஸ்டீவ் வாக் போன்றவர்களும் இது போன்று குறிப்பிட்ட காலம் தடுமாறியது உண்டு. அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் தொடர் நடக்கும் போதோ அல்லது ஐ.பி.எல். போட்டியின் போதோ அவர் நிச்சயம் பார்முக்கு வந்து விடுவார்” என கூறினார்.

1newsnationuser4

Next Post

முகக்கவசங்களை விட கை கழுவதே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்..!

Wed Mar 18 , 2020
முகக்கவசங்களை விட கைகளை சுத்தமாக வைத்திருப்பது கொரோனா பரவுவதை தடுக்கும் என உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைகட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. மக்களும் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்காக முககவசம் அணிந்து வலம் வருகின்றனர். இந்நிலையில், “கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக முகக் கவசங்கள அணிவதைக் காட்டிலும் […]
1584500801190

You May Like