அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

வருண் சுழலில் மீண்டும் க்ளீன் போல்டான தோனி..!

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின.


முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

வருண் சுழலில் மீண்டும் க்ளீன் போல்டான தோனி..!

வாட்சன் மற்றும் ராயுடுவுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர்.

வருண் சுழலில் மீண்டும் க்ளீன் போல்டான தோனி..!

வாட்சனும், ராயுடுவும் அவுட்டானதை தொடர்ந்து சென்னையின் கேப்டன் தோனி கிரீஸுக்கு வந்தார். நான்கு பந்துகளில் ஒரு ரன் எடுத்த நிலையில், தோனி மீண்டும் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் க்ளீன் போல்டானார்.

வருண் சுழலில் மீண்டும் க்ளீன் போல்டான தோனி..!

கொல்கத்தாவும், சென்னையும் விளையாடிய இந்த சீசனின் முதல் லீக் ஆட்டத்திலும் தோனி வருண் சுழலில் போல்டானார்.

1newsnationuser4

Next Post

நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

Fri Oct 30 , 2020
வரும் நவம்பர் 1 முதல் மக்கள் தொடர்பான பல முக்கியமான விதிகள் மாறப்போகின்றன. இவற்றில் சில உங்களை நேரடியாக பாதிக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், காலத்தின் இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது விவேகமானதாகும். மேலும் சிக்கலைத் தவிர்க்கலாம். அந்த வகையில் இந்த கொரோனா காலத்தில், எல்பிஜி சிலிண்டர்கள் முதல் வங்கி சேவைகள் வரையிலான விதிகள் மாறி வருகின்றன. எனவே நவம்பர் 1 முதல் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டுவரும் […]
நவம்பர்

You May Like