உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு!

ஒரு ஜெண்டில்மேன் கேம் விளையாடப் போகிறோம் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்


2020 சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் ஆகிய இருவரும் களமிறங்கினர்.

தல தோனி பேச்சு!
MS Dhoni (c) of Chennai Super Kings after the match 55 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Kings XI Punjab and the Chennai Super Kings held at the IS Bindra Stadium, Mohali on the 5th May 2019 Photo by: Arjun Singh /SPORTZPICS for BCCI

முன்னதாக டாஸ் வென்ற பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, அனைவரும் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்றார். மேலும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தேன் என்று கூறிய தோனி, நல்ல நிலையில் இருக்கும்போதே விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்று பேசினார். மேலும் பயிற்சிகள் மிகவும் நன்றாக இருந்தது என்று கூறிய தோனி, ஒரு ஜெண்டில்மேன் கேம் விளையாடப்போகின்றோம் என்றும் மும்பை அணியை பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று கூறினார்.

1newsnationuser6

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

Sat Sep 19 , 2020
சென்னை அணியில் அதிகபட்சமாக லுங்கி எங்கிடி 3, ஜடேஜா, தீபக் சஹர் ஆகியோர் தலா 2, சாம் கர்ரன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

You May Like